covai கோவை மதுக்கரையில் தரைப்பாலம் உடைந்து சேதம்! நமது நிருபர் மே 3, 2023 கோவை மதுக்கரை பகுதியில் பெய்த கனமழையால் கடந்த 2020ம் ஆண்டு ₹50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது.